குமரி மாவட்டத்தின் 500_மவ்லித் மஜ்லிஸ் துவக்க விழா
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
இன்ஷா அல்லாஹ்
நபிகள் நாயகம்
அவர்களின்
1,500 வது மீலாது_விழாவை_முன்னிட்டு
குமரி_மாவட்டத்தில்
500 இடங்களில் மவ்லித்_மஜ்லிஸ்கள்
துவக்க_விழா
நாள்:
25-8-2025 திங்கள்
நேரம்: காலை 11.00 மணி
இடம்:
ஹமீதியா மஜ்லிஸ்,
திருவிதாங்கோடு
தலைமை:
மவ்லவி Z.அஹ்மத் கபீர் அல்தாஃபி
கிராஅத்:
அல்ஹாஃபிள் A. முஹம்மது முபீன்
வரவேற்புரை:
மவ்லவி M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி
துவக்கவுரை:
மவ்லவி S. அபூதாஹிர் சஅதி
சிறப்புரை:
மவ்லவி S. மாஹீன்_அபூபக்கர்_அன்வரி
ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து
500 மவ்லித்_மஜ்லிஸ்களில்
முதல்_மவ்லித்_மஜ்லிஸின்
துவக்க நிகழ்ச்சி
தலைமை:
மவ்லவி M.#நிஸாமுத்தீன்_அஹ்ஸனி
துஆ:
மவ்லவி F.ஷாஹுல் ஹமீது அன்வரி
நன்றியுரை:
ஜனாப் A.முஹம்மது சித்தீக்
நிகழ்ச்சி ஏற்பாடு
TMJ, SSF, SJM கன்னியாகுமரி மாவட்டம்