தடையின்றி இனி சவூதியில் மது கிடைக்கும்...
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
சவுதி அரேபியா மாடல் : 🍷 ✅
• மது முழுமையாக தடை செய்யப்பட்ட மண்ணில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது 🍷 விற்பனை ... #saudiarabia
• இதனால் வெளிநாட்டு தூதுவர்களின் அன்பையும் வியாபாரத்தையும் ஈர்க்க போகிறார்களாம்! 😏
• அல்லாஹ் ரஸூலின் அன்பும் அருளும் இதனால் கிடைக்குமா? அல்லது தூரமாகுமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார்களே..! 😔