மீலாத் விழா...
மீலாத் மவ்லித்

மீலாத் விழா...

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*"ذلك يومٌ ولدتُ فيه"*

அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்...

عن أبي قتادة: «أن النبي ﷺ سئل عن صوم يوم الاثنين فقال: «ذلك يوم ولدت فيه، وأنزل علي فيه»».

திங்கட்கிழமையன்று நோன்பு வைப்பதைப் பற்றி நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது
அன்று தான் நான் பிறந்தேன்.
அன்று தான் ஆரம்பமாக
அல்குர்ஆன் எனக்கு அருளப்பட்டது
என்று பதில் பதிலளித்தார்கள்..
(முஸ்லிம் அஹமத்)...

இந் நபிமொழி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திங்கட்கிழமையில் நோன்பு வைத்தல் சுன்னத் என்பதை அறிவிக்கிறது...

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....