வீடு இறைவன் அளித்த அருள்
வீடு ஒரு அருள்
நம்மில் ஒவ்வொருவருக்கும் வீடு இருக்கிறது.
வாடகை வீடோ சொந்த வீடோ இருக்கிறது.
பெரிதாகவோ சின்னதகாவோ இருக்கிறது.
அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் இதுபற்றி நினைவு படுத்திக் கொள்ளும் பழக்கம் நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களுக்கு இருந்தது
“எத்தனை பேருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை? ஒதுங்க நிலம் இருப்பதில்லை” என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள் .
فعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه قال: ((الحمد لله الذي أطعمنا وسقانا، وكفانا وآوانا، فكم ممن لا كافيَ له، ولا مُؤوي))؛ [أخرجه مسلم]؛
قال الإمام النووي رحمه الله: "قوله: ((فكم ممن لا مؤوي له))، قيل: معناه: لا وطن له، ولا سكن يأوي له".
فعلى المسلم أن يحمَدَ الله عز وجل، ويشكره على هذه النعمة؛
நமது நாட்டில் 30 கோடிப் பேருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை இல்லை.
என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்...