Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஒரு_பாகவியும்_அவர்களின் மாணவர்களும்...

இது நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு ஜும்ஆ பள்ளிவாசல்...
இங்கே இமாமாக இருப்பவர்
அப்துல் காதர் ஸகாஃபி ஹஸ்ரத் அவர்கள்..
இவர் இந்தியன் கிராண்ட் முஃப்தி
AP.#அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது...
மாஷா அல்லாஹ்...

இந்த பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு உஸ்தாத் அவர்கள் நியூசிலாந்து சென்றிருந்தார்கள்..
உலகெங்கிலும் உஸ்தாத் அவர்களின் மாணவர்கள் பல்வேறு வகையான மார்க்க சேவைகளில் மும்முரமாக,
மிக வீரியமாக ஈடுபட்டு வருகின்றனர்...
அல்ஹம்துலில்லாஹ்...

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி