உலகில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய ஆளுமையின் பட்டியலில் இடம் பெற்ற கமறுல் உலமா
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஜோர்டானில் உள்ள தி ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரெடோஜிக் ஸ்டடி சென்டர் உலகில் செல்வாக்கு செலுத்திய 500 (2024) முஸ்லீம் ஆளுமைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
(The World's 500 Most Influential Muslims, 2024) முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டிலும் இந்தியன் கிராண்ட் முஃப்தி ஷைகுனா
ஏ.பி.#அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்கள் மற்றும் மஃதின் அகாதமி சேர்மன்
#இப்ராஹிம்_கலீல்_புகாரி அவர்களும் இடம் பிடித்துள்ளனர்..
மேலும் கேரளாவைச் சேர்ந்த
டாக்டர். பஹாவுதீன்_நத்வி_அவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவிலிருந்து மொத்தம்
3 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
தகவல்:M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி