ரமளான் கால நினைவுகள் மாநில தழுவிய சிறுகதை போட்டியின் முடிவுகள்

ரமளான் கால நினைவுகள் மாநில தழுவிய சிறுகதை போட்டியின் முடிவுகள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்டம்
திருவிதாங்கோடு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின் பத்தாம் வருட துவக்க விழாவை முன்னிட்டு
ரமளான் கால நினைவுகள்
எனும் தலைப்பில்

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற
மாபெரும்
சிறுகதை போட்டியின் வெற்றியாளர் பட்டியல் இன்ஷா அல்லாஹ் இன்று வெளியிடப்படும்
_________________________

தொடர்பு கொள்ள.....
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்:மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்,
10/29_A
உத்தம தெரு
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்.
7598769505