ரமளான் கால நினைவுகள் சிறுகதை போட்டி வெற்றியாளர்கள்

ரமளான் கால நினைவுகள் சிறுகதை போட்டி வெற்றியாளர்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்டம்
திருவிதாங்கோடு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின் பத்தாம் வருட துவக்க விழாவை முன்னிட்டு
ரமளான் கால நினைவுகள்
எனும் தலைப்பில்

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற
மாபெரும்
சிறுகதை போட்டியின் வெற்றியாளர் பட்டியல்
_________________________

முதல் பரிசு..

ஆர்னிகா நாசர்.
கோயம்புத்தூர்.
_____________________________

இரண்டாம் பரிசு..

S.சையது முஸ்தபா.
(ஊர் நேசன்)
பரங்கிப்பேட்டை.
_____________________________

மூன்றாம் பரிசு

துரை. அறிவழகன்
காரைக்குடி.
_____________________________

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்,
வெற்றி பெற்றவர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை அறிவித்துக் கொள்கிறோம்...

இங்ஙனம்.
*மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்,*
திருவிதாங்கோடு,
குமரி மாவட்டம்.
தொடர்பு எண்:
7598769505