பத்தாவது ஆண்டை முன்னிட்டு தமிழகம் தழுவிய மாபெரும் சிறுகதை போட்டி

பத்தாவது ஆண்டை முன்னிட்டு தமிழகம் தழுவிய மாபெரும் சிறுகதை போட்டி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின்
#பத்தாம்_வருட_துவக்க_விழாவை முன்னிட்டு

#ரமளான்_நினைவுகள்
எனும் தலைப்பில்

தமிழகம் தழுவிய
மாபெரும்
#சிறுகதை_போட்டி
_________________________

போட்டி_விதிமுறைகள்
____________________

1 : ஆண்_ பெண் என இருபாலரும்
இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

2 : ஒருவர் ஒரு கதை மட்டுமே
அனுப்ப வேண்டும்.

3 : படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும்,
அது எவ்வித மொழிபெயர்ப்போ,
அல்லது தழுவலோ இல்லை என்கிற உறுதி மொழியையும் படைப்புடன் இணைக்க வேண்டும்.

4 : நீங்கள் எழுதும் சிறுகதையானது குறைந்த பட்சம் ஐந்து பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்..

5 : தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர்கள் வசிக்கும் எந்த பகுதிகளில் உள்ளவர்களாக இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.

6 : நீங்கள் எழுத விரும்பும் படைப்பை அடித்தல், திருத்தல் இன்றி அழகிய முறையில் எழுதவும்.

7 : படைப்பாளரின் பெயர்,வயது,
முகவரி, செல்போன் என ஆகியவற்றை தனித்தாளில் எழுதி படைப்புடன் கண்டிப்பாக இணைத்து அனுப்பவும்.

8 : கட்டுரையை நேரடியாகவோ,
தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

9 : அல்லது அழகான முறையில்
ஸ்கேன் செய்து PDF. ஆக ameersalih8686@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைக்கவும்.

10 : போட்டி நடுவர்கள் முடிவே இறுதியானது.

11 :25/3/2025.. தேதிக்கு முன்பாக படைப்புகள் அனுப்பி வைக்கவும்.(குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.)

12 : இன்ஷா அல்லாஹ்
வெற்றியாளர் பெயர் பட்டியல் #பெருநாள் தினத்தன்று அறிவிக்கப்படும்

13 : போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

#பரிசுகள்_விபரம்.
_______________________

முதல் பரிசு
5000₹

இரண்டாம் பரிசு
3000₹

மூன்றாம் பரிசு
2000₹

#மேலதிக_தகவல்களுக்கு_தொடர்பு #கொள்ள.
_________________________
M. #கமாலுத்தீன்_ஸகாஃபி.

M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..

M.#முஹம்மது_அன்வரி.

I.#அஹ்மது_ஸுல்தான்_அன்வரி.

WhatsApp _ல் இணையதள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள கீழ்வரும் இலக்கங்கள் ஏதாவது ஒன்றில் தொடர் கொள்ளுங்கள்.

1 : 96009 03222

2 : 7598769505.

3 :7200977182.

4 :8870667529

படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி.
________________________________

M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்:
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்,
10/29_A
உத்தம தெரு
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்.
7598769505