ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 18

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 18

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_18....

#ஸஹ்ர்_சாப்பிடுங்கள்...

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً - بخاري

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..

நீங்கள் ஸஹ்ர் சாப்பிடுங்கள்.
நிச்சயமாக அதில் உங்களுக்கு பரக்கத் இருக்கிறது...

நூல் : புகாரி...