Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வானத்தில் நாயகத்தின் புகழைப்பாடி
பறந்து_செல்லும்_ஒரு_நபிநேசன்..

தளிபரம்பு அல்_மகர்_அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர் இஜாஸ் விமான ஓட்ட தயாராகிறார்..

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து முதல் கட்ட பைலட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்..

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிப்பரம்பு
என்னும் ஊரைச் சேர்ந்த
கே.வி. இப்ராஹிம்குட்டி மற்றும்
சுபைதா தம்பதியினரின் மகன்
தான் #இஜாஸ்..

இஜாஸுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...*

*இன்னும் வளர்ச்சியின் உயரங்களில் சென்றடைய அல்லாஹ் அருள் புரிவானாக!!!...*

*தகவல் :M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*