கண்கொள்ளாக் காட்சி
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
கண்கொள்ளா_காட்சி.
Masha Allah👌🌷
கோழிக்கோடு மர்கஸில் இவ்வருடம் 313 ஹாபிழ்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை இதயத்தில் சுமந்து தீனின் உயர் ஞான வெளிச்சத்துக்கு பயணம் செய்ய இருக்கும் ஹாபிழ்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் பூரண ஆரோக்கித்தையும் வழங்கி அருள்புரிவானாக!*
*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*