சர்வதேச மீலாத் மாநாடுகள் திரை ஒளிபரப்பு
இறைவனின் திருப்பெயரால்
JAS நடத்தும் மீலாது மாநாட்டில்
50 நாடுகளில் நடக்கும் மீலாது மவ்லித் நிகழ்ச்சிகளின் திரை ஒளிபரப்பு
நாள்: 25.01.2014,
நேரம் மாலை : 4:30
பல நூற்றாண்டுகளாக உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் மீலாது விழா நடைபெற்று வருகிறது, மவ்லித் ஓதப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும்தான் மீலாது மவ்லித் உண்டு என வஹாபிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அவர்களது பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து மக்களுக்கு உண்மையை உணர்த்தும் நோக்கில் JAS நடத்தும் மாபெரும் மீலாது மாநாட்டில் 50 நாடுகளில் நடக்கும் மீலாது மவ்லித் நிகழ்ச்சிகளின் திரை ஒளிபரப்பு நடைபெறுகிறது.
செச்னியாவில் நபிநேசத்தின் உயிரோட்டமுள்ள அடையாளங்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய புனித பாத்திரத்தை அரசு மரியதையுடன் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் பரவசமூட்டும் கண்கொள்ளா காட்சிகளின் திரை ஒளிபரப்பு.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது...
ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸூன்னா (JAS)...