ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 5

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 5

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_5....

#அல்லாஹ்விற்கு_மிக_விருப்பமான #வணக்கம்...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ (அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். (மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நுல்: புகாரீ.....