மாலிக் தீனார் வலியுல்லாஹ் காசர்கோடு
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
கேரள மாநிலம் காசர்கோட்டிலுள்ள வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த #மாலிக்_தீனார்
பள்ளிவாசலுக்கு முஹிம்மாத் ஸ்தாபனத்தின் பட்டமளிப்பு விழாக்கு சென்ற வேளையில் ஸியாரத் பயணம் மேற்கொண்ட போது...