துபாய் அரசாங்கத்தின் கோல்டன் விசா பெறும் பாகவி

துபாய் அரசாங்கத்தின் கோல்டன் விசா பெறும் பாகவி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

துபாய்_அரசாங்கத்தின்
கோல்டன் விசா_பெறும்_பாகவி

மாஷா அல்லாஹ்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் A. P. #அபூபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்களுக்கு #கோல்டன்_விசா வழங்குகிறது..

துபாய்: இந்தியன் கிராண்ட் முஃப்தி மற்றும் ஜாமிஆ மர்கஸ் அதிபரான ஏ.பி அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

துபாய் குடிவரவுத் துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் ஏ.பி அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் கோல்டன் விசாவை பெற்றார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜாமிஆ மர்கஸ் இடையேயான சர்வதேச உறவுகள் மற்றும் கல்வி பரிமாற்றங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.

பத்து வருட கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரக அரசால் பல்வேறு துறைகளில் திறமையான நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வி மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற முதல் நபர் A.P அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களாகும்..

இந்தியாவின் கிராண்ட் முஃப்தி, ஜாமிஆ மர்கஸ் அதிபர், சிறந்த சமூக சேவகர் மற்றும் அரபு உட்பட பல மொழிகளில் சொற்பொழிவு செய்யும் திறன் போன்ற அரபு பிராந்தியம் மற்றும் சர்வதேச அரங்குகளில் A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது.

தனக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் ஆட்சியாளர்களுக்கு A.P.உஸ்தாத் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார்கள்...

பழைய பதிவு

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி
7598769505