Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நாளைய தினம் தஞ்சாவூரில் வைத்து நடைப்பெற இருக்கும் மாநில தர்த்தீல் போட்டிக்கு குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் தலைமையில் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள செல்கின்றனர்...

வல்லோன் அல்லாஹ் இவர்களது பயணங்களை லேசாக்கி வெற்றி வாகை சூடி திரும்பிட பேரருள் புரிவானாக...

தகவல்:
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி